காளையனை இழுக்கும் காந்தமலரே : 22
காந்தம் : 22 குளித்து விட்டு வருவதற்காக மேலே சென்றான். அப்போது எதேச்சையாக மலர்னிகாவின் அறை பக்கம் திரும்ப, அவளது அறைக் கதவு திறந்து இருந்தது. சரி போகலாம் என்று பார்க்க, அங்கே கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள் மலர்னிகா. அவள் விழுந்ததைப் பார்த்த காளையன் அறைக்குள் ஓடினான். கீழே விழுந்த மலர்னிகா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் கட்டிலில் சாய்ந்தவாறு இருந்தாள். உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவளது வாய், “என்னை விட்டுடு” என்று மட்டும் […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 22 Read More »