எண்ணம் -4
எண்ணம் -4 “உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி. “டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள். “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.” “அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ. “உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.” “ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த […]