
Tag:
Love and Romantic Novel
ஷியாமின் இந்த அதிரடியில் பெண்ணவள் திகைப்புடன் நின்றியிருக்க, தன்னவளை விட்டு நகர்ந்தவனோ, மதுரா மற்றும் வானதியை பார்த்து,
“அப்போ எப்பிடியோ ஆனா இப்போல்லாம் எனக்கு பட்டர் சக்காட்ச் வித் ஸ்ட்ராபெரி தான் ரொம்ப புடிக்குது” என்றவன் தன்னவளின் அதிர்ந்த விழிகளை அழுத்தமாக பார்த்தபடி, தன் கீழ் அதரத்தின் ஓரத்தில் இருந்த சிறு துளி ஐஸ்க்ரீமை தனது பெருவிரலால் துடைத்து, அந்த விரலை தன் நாவால் சுவைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் ஆராத்யாவுக்கு சற்று தள்ளி இருந்த வானதியோ,