59, 60. சத்திரியனா? சாணக்கியனா?
அத்தியாயம் 59 “அது.. அது வந்து..’, என்று அவர் தயங்கி நிற்க, “சொல்லுங்க.. நீங்க பெத்த பொண்ணு தானே மிஸஸ் வாகினி பார்த்தீவ்.. புருஷன் மேல இவளோ பாசம் வச்சிருக்குறவங்க.. நீங்க பெத்த பொண்ண பார்க்க ஏன் வரல?”, என்று பிரணவ் மீண்டும் அவரை பார்க்க, “போகணும்னு நினைப்பேன்.. அப்போ எல்லாம்..”, என்றவர் ஒரு கணம் நிறுத்தி, “அப்போ எல்லாம் சரியா ரீமாவை நினைவு படுத்துற மாதிரி ஏதாச்சு நடத்துறோம்.. அதுக்கு அப்புறம் போக மனசே இருக்காது.. […]
59, 60. சத்திரியனா? சாணக்கியனா? Read More »