அது வரை என் மேல ரொம்ப அன்பாக நடந்து கொண்ட அப்பா ராஜேஷோட சுயரூபம் அன்னைக்கு தான் தெரிந்தது. தூங்கிட்டு இருந்த என் ஸ்கர்ட் கிழித்து எறிந்து என் சர்ட் கிழித்து எறிந்து என்று அவள் சொல்லும் முன் அவளை அணைத்திருந்தான் குகன்.
ப்ளீஸ் வேண்டாம் என்று அவன் கூறிட யார்கிட்டையாவது சொன்னால் தான் என் மனசு கொஞ்சமாவது அமைதியாகும் என்ற சஷ்டிப்ரதா மேலும் சொல்ல ஆரம்பித்தாள்.
என் டிரஸ் எல்லாம் கிழித்து என்னை உடம்பெல்லாம் கடிச்சு, அடிச்சு செக்ஸ்னா என்ன என்றே தெரியாத வயசில் என்னை கெடுத்து பூ மாதிரி இருந்த என்னை கசக்கி எறிந்து விட்டான்.
எனக்கு ராத்திரி முழுக்க நடந்த கொடுமையை மறுநாள் என் சித்தி கிட்ட சொல்லி அழுதேன். அவங்க என்ன தெரியுமா சொன்னாங்க நான் இல்லைன்னு உன் கிட்ட வந்துட்டாரு இனிமேல் உன் கிட்ட வராமல் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னாங்க.
இதுவே அவங்க பெத்த பொண்ணா இருந்தால் இப்படி சொல்லுவாங்களா என்று அவள் அழுது கொண்டிருக்க ப்ரதா ப்ளீஸ் அழாதே என்று அவளைக் கட்டிக் கொண்டான் குகநேத்ரன்.
ஏற்கனவே இப்படி ஒரு டிராமாவால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள பெண்ணை தான் வேறு நேற்று இரவு அவளை என்று நினைக்க நினைக்க தன் மீதே அவனுக்கு ஆத்திரம் வந்தது.
அவளோ அழுது அழுது ஓய்ந்து அவன் தோளிலே சாய்ந்து உறங்கிப் போனாள்.
அவளை தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவன் வெளியே சென்று விட்டான்.
இன்று காலை அவளிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து நினைத்து நொந்து கொண்டான். ஐ யம் சாரி ப்ரதா உன்னோட எல்லா கஷ்டத்திற்கும் நான் ஒருத்தன் தான் காரணம் என்று நொந்து கொண்டான் குகநேத்ரன்.
இல்லை அந்த பொண்ணை இதற்கு மேல பழிவாங்குவது சரியே கிடையாது அவள் இனி என் கூட இருக்க வேண்டாம் என்று நினைத்தவன் மனதில் அவளை அப்படி செய்த கயவனை அடித்துக் கொன்றால் என்ன என்று தான் தோன்றியது.
பிரகாஷிற்கு போன் செய்து சில கட்டளைகளை பிறப்பித்தான் குகன்.
நேராக வீட்டிற்கு வந்தவன் மனமோ அவளை பார்க்க பார்க்க ரணமாக வலித்தது. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் ப்ரதா ஐ அம் சாரி என்று அவள் பாதத்தில் அமர்ந்து அவன் கூறிட அவளோ உறக்கத்தில் இருந்தாள்.
அவளை தொல்லை செய்ய விரும்பாதவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றான். உறக்கம் தான் வர மறுத்தது.
அதிகாலை கண் விழித்து எழுந்த சஷ்டிப்ரதா தன்னை அணைத்தபடி உறங்கும் குகனிடம் இருந்து பிரிந்து எழ அவனும் கண் விழித்து விட்டான்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என்ற குகனிடம் ஆஃபிஸ் போகனும் என்றாள் சஷ்டிப்ரதா. ஆஃபிஸ் இல்லை கோவிலுக்கு என்றான் குகன். அவனைப் புரியாமல் பார்த்தாள் சஷ்டிப்ரதா.
இன்னைக்கு உனக்கும், எனக்கும் கல்யாணம் என்ற குகனிடம் ஸாரி எனக்கு புரியவில்லை என்றாள் சஷ்டிப்ரதா.
நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் என்று அவன் கூறிட என்னோட சோக கதையை கேட்டு எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுக்கிறீங்களா மிஸ்டர்.குகநேத்ரன் என்றாள் சஷ்டிப்ரதா.
ப்ரதா நிஜமாவே எனக்கு உன்னை பிடித்து போய் தான் நம்ம கல்யாணம் பண்ணி கொள்ளலாம் என்று சொல்கிறேன் என்றான் குகன். ஸாரி என்னால உங்களை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று அழுத்தமாக கூறினாள் சஷ்டிப்ரதா.
ஏன் என்ற குகனிடம் ஒரு பொண்ணோட இயலாமையை பயன்படுத்தி உங்க கூட படுக்கையை பகிர்ந்து கொள்ள அக்ரீமென்ட் போட்டவர் நீங்க நாளைக்கு உங்களோட சுயலாபத்திற்காக என்னை வேற ஒருத்தருக்கு விற்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் என்றாள் சஷ்டிப்ரதா.
ப்ரதா என்று கத்தியவனை அசராமல் பார்த்துக் கொண்டு நின்றாள் சஷ்டிப்ரதா. இதோ பாருங்க நம்ம காண்ட்ராக்ட் படி ஒரு மாதம் உங்க கூடவே இருக்கிறேன். ராத்திரி, பகல் எந்த நேரத்திலும் உங்க கூட இருக்க தயார் ஆனால் கட்டாயம் உங்களை மாதிரி ஒருத்தரை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது என்றாள் சஷ்டிப்ரதா.
அதான் ஏன் என்ற குகனிடம் நேற்று நீங்கள் என் கிட்ட நடந்து கொண்ட முறைக்கும், ரொம்ப வருசத்துக்கு முன்னாடி அந்த ராஜேஷ் என் கிட்ட நடந்து கொண்ட முறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை இரண்டுமே வன்புணர்வு தான். கட்டாயப் படுத்தி ஒரு பொண்ணை அவள் விருப்பத்தோடு சீரழித்தாலும் ரேப் ரேப் தான். அவன் என்னை ரேப் பண்ணும் போது தப்பிக்க போராடினேன். நீங்க என்னை ரேப் பண்ணும் போது பொறுத்து கிட்டேன் அவ்வளவு தான் வித்யாசம் என்று அவள் கூறிட அவனோ கோபத்தில் அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
லுக் நீ சொல்லுவதை கேட்க ஒன்றும் நான் உனக்கு பணம் தரவில்லை நான் சொல்லுவதை நீ கேட்டு தான் ஆகனும் அதற்கு தானே வாங்கின கட்டு கட்டா பணம் என்று பற்களைக் கடித்தான் குகநேத்ரன்.
பணம் வாங்கினது உன் கூட படுக்க மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க இல்லை என்று அவள் அழுத்தமாக கூறிட சரி அதுவும் சரி தான் அக்ரீமென்ட்ல ஒரு மாதத்தை நான் விருப்பப் பட்டால் ஒரு வருசமா கூட மாற்றலாம் அதனால் நீ என் கூட தான் இருப்ப இருந்தாகனும். கல்யாணம் பண்ணி பொண்டாட்டி என்று ஒரு அதிகாரத்தை கொடுக்கலாம் என்று பார்த்தால் நீ அதுக்கு சரிப் பட்டு வர மாட்ட போல அதனால் நீயும், நானும் லிவ்விங் ரிலேசன்ஷிப் ல இருப்போம் சரியா என்றவன் ஆஃபீஸ்க்கு இந்த டிரஸ் போட்டுக்கோ என்று ஒரு உடையை எடுத்து கொடுத்தான்.
இதை போடவா இது என்ன எளவு என்று அவள் கேட்டிட இனிமேல் நீ என் இஷ்டப்படி தான் இருக்கனும் என்றான் குகன். கை இல்லாத இந்த டிரஸ் எல்லாம் என்னால போட்டுக் கொள்ள முடியாது என்று அவள் கூறிட இப்போ இதை நீயா போட வில்லை என்றால் நானே போட்டு விடுவேன் எப்படி வசதி என்று அவன் கேட்டிட அவளோ அவனை முறைத்து விட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.
ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருந்தால் உனக்கு நான் அடிமையாக இருந்து இருப்பேன். நீ நான் கொடுத்த ஆஃபரை அக்செப்ட் பண்ணிக்க வில்லை அதனால் இனிமேல் நீ என்ன என்ன இம்சை படப் போற பாரு என்று நினைத்த குகன் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்தான்.
அவளுக்கோ அவன் கொடுத்த முட்டி வரை மட்டும் உள்ள நவநாகரீக உடையில் வெளியே வர சங்கடமாக இருந்தது. போதாக்குறைக்கு கைகள் வேறு இல்லை அவளுக்கு அவமானமாக இருந்தது.
குகன் ப்ளீஸ் இந்த டிரஸ் போட்டுட்டு என்னால ஆஃபீஸ் வர முடியாது நான் உங்களுக்கு மட்டும் தான் ப்ராஸ்டியூட் தயவு செய்து இந்த மாதிரி டிரஸ் போட்டு என்னை ஊரே ப்ராஸ்டியூட் மாதிரி பார்க்க வைத்து விடாதீங்க என்று கெஞ்சினாள் சஷ்டிப்ரதா.
எந்த காலத்தில் இருக்க ப்ரதா இந்த மாதிரி டிரஸ் பண்ணுறது எல்லாம் நார்மல் என்று அவன் கூறிட ப்ளீஸ் குகன் அக்ரீமென்ட் கூட எக்ஸ்டன் பண்ணிக்கோங்க ஆனால் தயவு செய்து இந்த மாதிரி டிரஸ் போட்டு என்னை ஊரே காரித் துப்புறது போல செய்து விடாதீங்க என்று அழுதாள் சஷ்டிப்ரதா.
சரி ஓகே ஊரே உன்னை பார்க்க வேண்டாம் நான் உன்னை பார்க்கலாம் தானே இன்னைக்கு முழுக்க நீ என் கூட வீட்டில் இதே டிரஸ்ஸோட தான் சுத்தனும் சரியா என்றான் குகநேத்ரன்.
நாம ஆஃபீஸ் போகனுமே என்று அவள் கூறிட நான் தான் பாஸ் ஆஃபீஸ் போயி தான் வொர்க் பண்ணனும் என்று இல்லை வொர்க் ஃப்ரம் ஹோம் என்றவன் அவளை தன் பக்கமாக இழுத்து வாவ் யூ ஆர் ப்யூட்டி ஃபுல் லைக் எ ஏஞ்சல் இன் திஸ் டிரஸ் என்று கூறி விட்டு அவளது இதழில் தன் இதழை பதித்தான் குகன்.
வழக்கமாக அவனுள் குடி கொண்ட வன்மை இன்று இல்லை அவள் ஒத்துழைக்காமல் போனால் வன்மையைக் காட்டுவானோ என்று அஞ்சியவள் அவனிடம் ஒத்துப் போக அவளைப் பிரிந்தவன் சரி வா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம் என்று அவளை அழைத்தான்.
என்ன கார்த்திகா இன்னும் சஷ்டி ஃபோனை எடுக்கவில்லையா என்ற ராஜேஷிடம் ஆமாம் என்று பற்களைக் கடித்து கொண்டு அமர்ந்து இருந்தார் கார்த்திகா.
விடு அவள் வரும் போது வரட்டும் என்று ராஜேஷ் கூறிட இது வீடா இல்லை சத்திரமா அவள் இஷ்டத்திற்கு வரவும், போகவும் வரட்டும் அவள் அவளை என்ன பண்ணுறேன் என்று மட்டும் பாருங்க என்று கூறிய கார்த்திகா கணவனுக்கு உணவினை பரிமாறினார்.
என்ன சாப்பிடலாம் என்று அவன் கேட்டிட என்ன வேண்டும் சொல்லுங்க சமைத்து தருகிறேன் என்றாள் சஷ்டிப்ரதா.
எனக்கு என்னோட சமையல் தான் பிடிக்கும் என்று கூறிவிட்டு அவன் ப்ரெட் சாண்ட்விச் செய்து எடுத்து வந்தான்.
இது தான் பிரேக் பாஸ்ட்டா என்றவளிடம் பின்னே நேற்று செஞ்சியே பொங்கல், சாம்பார் அது எல்லாம் என்னால தினமும் சாப்பிட முடியாது என்று அவன் கூறிட தினமும் ப்ரெட் சாண்ட்விச் என்னால சாப்பிட முடியாது என்றாள் சஷ்டிப்ரதா.
பழகிக்கோ ஒன் மந்த் என்று அவன் கூறிட அவளும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
லஞ்ச் சாப்பிட வெளியே போகிறோம் என்று அவன் கூறிட இந்த டிரஸ் போட்டுகிட்டு வெளியே போகனுமா என்று அவள் கேட்டிட இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல் ஆஃபீஸ் வர முடியாது என்று சொன்ன ஓகே ஸ்டார் ஹோட்டலுக்கு தானே போக போறோம் அங்கே இதெல்லாம் நார்மல் தான் என்றான் குகன்.
குகன் ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட எனக்கு ஒரு முக்கியமான க்ளைண்ட் மீட்டிங் இருக்கு அதற்கு நான் போகனும் என்னவோ நீயும் என் கூடவே வரனும் என்று நினைக்கிறேன் அதனால் வந்து தான் ஆகணும் என்றான் குகன்.
…. தொடரும்…