வருவாயா என்னவனே : 43
காத்திருப்பு : 43 சூர்யாவின் கண்ணசைவில் முன்னால் பார்க்க அங்கே அவளது தாய் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த வதனாவுக்கு கோபம் வந்தது. தன் அருகில் நின்றவனை திரும்பிப் பார்க்க சூர்யா அவளருகில் வந்து மெதுவாக “இப்போ எதுவும் பேசாத வதனா அப்புறம் பேசலாம் பிளீஸ்” என்றான். வதனாவும் எதுவும் பேசாமல் இருக்க தங்கம்மா ஆரத்தியெடுத்தார். மூவரும் உள்ளே வந்தனர். hallல் எல்லோரும் கூடி இருந்தனர். வாசு சந்தனாவும்கூட இருந்தனர். குமார்தான் பேச ஆரம்பித்தார். “சூர்யா […]
வருவாயா என்னவனே : 43 Read More »