June 2024

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13

பேராசை – 13   அறைக்குள் முதலில் வந்து அமர்ந்தது என்னவோ தேஜா தான். “ஹேய்.. தேஜா ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”  என்ற ஆழினி அவசர அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.   ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து எழுந்த தேஜா, ஆழினி சேகரித்து வைத்து இருக்கும் நாவல்களை ஒவ்வொன்றாக  எடுத்துப் பார்த்துக் கொண்டு போனவள் அப்போது தான் அந்த மேசையின் மேல் அன்று வருண் ஆழினிக்கு கொடுத்த  […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-21 வெண்மதியை தன்னுடைய அறையில் விட்டு வந்தவன் அவளுக்கான உணவை தயாரிப்பதற்கு சென்று விட்டான். அவளோ சிறிது நேரம் அசதியில் உறங்கினாள். பின் சிறிது நேரம் கழித்து எழுந்தவளின் முன்னால் ஒரு சூட்கேசை வைத்தவன் “இதுல உன் ட்ரெஸ் இருக்கு இதை மாத்திட்டு வா சாப்பிட போகலாம்..” என்றான். அவளோ “இல்ல எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… நான் சாப்பிட்டு வந்து அப்புறமா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்..” என்று கூற அவனும் “சரி ஓகே ஒன்னும் பிரச்சனை

வதைக்காதே என் கள்வனே Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12

பேராசை – 12 அதனைத் தொடர்ந்து இரவு நேரமும் வர, அவள் முன்னரே அந்த வெளிநாட்டு பிரஜையிடம் எங்கு வர வேண்டுமென குறுஞ் செய்தி அனுப்பி இருக்க, இன்னும் அதற்கான பதில் வரவில்லையே என அலைபேசியை வெறித்துக் கொண்டு இருந்தாள்.   சரியாக 9 மணிக்கு வருணும் அவளுக்கு அழைப்பை எடுத்து விட, அவன் கதைக்கும் முன்பே “இன்னுமே ரிப்ளை வரல வருண்” என்றாள் சோர்வாக…   “வாட்? இன்னும் இல்லையா? என்றவன் தொடர்ந்து ஃபாரஸ்ட் ஆபீஸ்ல

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12 Read More »

வருவாயா என்னவனே : 38

காத்திருப்பு : 38 சூர்யாவை அழைக்க வாசு வெளியே வந்ததும் registrar மாலை வாங்கி வரச்சொல்ல சந்திரா பின்பக்க வழியாக மாலை வாங்கச் சென்றாள். சூர்யாவை அழைத்து வந்த வாசு “சந்திரா எங்க?” “மாலை வாங்கி வரப் போயிருக்காங்க” “சரி வாசு சீக்கிரமா கையெழுத்துப் போட்டுட்டு நான் போகணும் “ ” sir please சந்திரா வந்திருவா sir” “ok vasu” என்றவன் காத்திருக்கும் போது சக்தி போன் பண்ணினான். “சொல்லு சக்தி” “சூர்யா நான் உன்ன

வருவாயா என்னவனே : 38 Read More »

வருவாயா என்னவனே : 37

காத்திருப்பு : 37 அனைத்திற்கும் அனுமதி கேட்டு நிற்கும் மகனை நினைத்தவளுக்கு பூரிப்பு ஏற்பட்டது. “சரி ஆதி நீ போயிட்டு வா” “அம்மா நீங்க தனியா இதுப்பீங்கமா நான் போதல” “பரவால்லடா கண்ணா ஒருநாள்தானே சரியா பத்திரமா போயிட்டு வாங்க “ “தங்ஸ் அத்தைமா” “சரிடா கண்ணா நாங்க வர்றம்.” “நதி bye” நதியை ஆசிரியரிடம் விட்டு விட்டு வந்தாள் சந்திரா. அதன் பிறகே குமார் வந்து தீராவை அழைத்துச் சென்றார். சந்திரா வீட்டிற்கு வரும் போது

வருவாயா என்னவனே : 37 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-20 அவள் கன்சீவாக இருக்கிறாள் என்று மருத்துவர் கூறியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது மித்ரனுக்கு. பின்பு அவர்கள் இருவருக்கும் நடந்தது நினைவு வந்தது. அவன் அவளிடம் அத்து மீறிய செயல் நினைவில் வந்தாலும், தனக்கு ஒரு குழந்தை என்றதும் அவன் முகமோ ஆனந்தத்தில் புன்னகை பூத்தது. “நான் அப்பாவாக போறேன் எனக்கு ஒரு குழந்தை வரப் போகுது..” என்று சந்தோஷப்பட்டவன் அவளை பார்ப்பதற்காக உள்ளே சென்றான். அவளோ இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருக்க, அவள் அருகில்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-19 மித்ரனை சீண்டி விட்டு வெளியே வந்தவளோ கதவைச் சாற்றி விட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டு கண்ணை மூடி பெரு மூச்சு விட்டாள். ‘ஹப்பா எப்படியோ ஒரு வழியா அவர்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாச்சி. நான் ரொம்ப பயப்பிடறதுனாலதான் நம்மள அப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணிருக்குறாரு. ச்சை இந்த ட்ரிக் முதல்லையே தெரியாம போச்சே.. சரி அதான் இப்ப தெரிஞ்சிருச்சே இனிமே பார்த்துக்கலாம்..’ என்று தனக்குள் சிரித்தவள் கண்களை திறக்க அதிர்ந்தாள். எதிரே தன் இரு

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 36

காத்திருப்பு : 36 தீராவை அழைத்துக்கொண்டு சூர்யா வரும்போது ஆதியுடன் அவனது ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தாள் சந்திரா. தீராவுடன் உள்ளே வந்த சூர்யாவுக்கு போன் பண்ணினான் வாசு. போன் வந்ததால் சூர்யா தீராவை அனுப்பிவிட்டு காரின் அருகில் சென்று போன் பேச சந்திரா அவன் பார்க்காத பக்கத்தினால் ஆட்டோவில் ஏறிச் சென்றாள். இருவரும் அருகருகே நின்றும் பார்க்க முடியவில்லை. இதுவும் விதியின் விளையாட்டே. “good morning sir” “good morning vasu. சொல்லுங்க?” “sir நேற்று cancel பண்ண

வருவாயா என்னவனே : 36 Read More »

வருவாயா என்னவனே : 35

காத்திருப்பு : 35 கமலேஷூடன் பேசிக்கொண்டு திரும்பிய தேவி அதிர்ச்சியானாள். வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்தபடி நின்றது நம் சூர்யாவேதான். மெதுவாக அவர்களருகில் வந்தவன் “வதனா எங்க?” எனக் கேட்டான். “சூர்யா அதுவந்து.. நீ என்னப்பா திடீர்னு வந்திருக்க?” “வதனா எங்க?” “இங்கதான்பா பக்கத்தில போயிருக்கா” “கேட்டதுக்கு பதில் வதனா எங்க?” என சத்தமிட்டான் சூர்யா. “வதனாவைக் காணோம் சூர்யா” “எப்போ இருந்து? “ “நே…நேற்றிருந்து” “ஏன் எங்கிட்ட சொல்லல?” “கண்டுபிடிச்சிடலாம்னுதான்……..” “கண்டுபிடிச்சிட்டியா?” “இ…ல்…ல…டா” “உங்களை

வருவாயா என்னவனே : 35 Read More »

error: Content is protected !!