உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -12
அத்தியாயம் – 12“ யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட…………… ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா…..” என்ற பாடல் கணீர் குரல் அந்த பெரிய ஹோட்டலின் கான்ப்ரன்ஸ் ஹாலில் வழிந்துக் கொண்டிருந்தது. அந்த ஹாலில் தன் கண்ணனை காணாமல் ஏக்கம் வழிய பாடிக் கொண்டிருந்தாள் ராதிகா. அவள் […]
உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -12 Read More »