பனிச்சாரல் -4
பனிச்சாரல் – 4 மேடை முழுவதும் அலங்கார விளக்குகளும், கண்ணை கவரும் மலர்களுமாக ஒளிர, அதற்கு இணையாக பொண்ணும், மாப்பிள்ளையும் அழகாக ஜொலித்தனர். லேசான முகச் சிவப்பும், சிறு படபடப்பும், ரூபாவை பேரழகியாகக் காட்டியது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசனையாக இருந்தான் மகேஷ். லேசாக அவனது தோளை இடித்த ரூபா, யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று லேசாக விழிகளைத் சுழற்றியவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் முகம் சிவக்க, “என்ன யோசனை” என்பதுப் போல் புருவத்தை […]