தேடித் தேடி தீர்ப்போமா
அத்தியாயம் 03 “அம்மாவை பாசமா பார்த்தது போதும்டா மகனே, இப்படியே எவ்வளவு நேரம் பார்க்க போற கண்ணு வலிக்கும், நீ தூங்கு அம்மா ஃப்ளைட் லேன்ட் ஆனதும் எழுப்புறேன்..” என்று சொன்னதோடு விடாமல் அவன் தலையை தன் தோள் மீதும் சாய்த்து கொண்டார். “ஆஹ்ஹா புள்ள மேல எவ்ளோ பாசம் உங்களுக்கு, கொஞ்ச நேரத்துல நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா உங்களுக்கு ஏதாவது ஆனால் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வேன் ஏன்மா இப்படி பண்றீங்க […]
தேடித் தேடி தீர்ப்போமா Read More »