முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22
அரண் – 22 உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான். இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22 Read More »