வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10
வாழ்வு : 10 லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10 Read More »