உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
அத்தியாயம் 22: பிரகதி தூங்கி கொஞ்சம் நிதானமாக எழுந்தாள்… மணி ஏழு ஆகி இருந்தது… ஐயோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனா என்று நினைத்துக்கொண்டு வாஷ் ரூம் சென்றாள்.. திவ்யா நக்ஷத்திராவுக்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்… அக்கா நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.. பரவாயில்ல டா; அப்புறம் நைட் ஃபுல்லா முழிக்கணும்.. அதனால் தான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல என்றாள் திவ்யா.. ஐயோ அக்கா என்று பதறி போய் சும்மா இருங்க அக்கா என்று கூச்சத்தோடு […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »