Home Story LayoutE2K competition – இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு

E2K competition – இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு

by ஸ்ரீ வினிதா
4.5
(31)

இனிய வணக்கம் மக்களே.. 🙏

✨ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்

(E2K Competition) போட்டியின்

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (10.10.2025) ஆரம்பம்.

E2K போட்டியில் கலந்து கொண்டு தங்களின் கதைகளை சிறப்பாக முடித்து முடிவுத் தரப்புக்கு வந்த 21 கதைகளில் தற்போது 10 சிறந்த கதைகள் தெரிவாகியுள்ளன.

தெரிவான கதைகளின் எழுத்தாளர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள் 👏

இப்போது அடுத்த கட்டத்தை முடிவு செய்யும் பொறுப்பு வாசகர்களாகிய உங்களிடம்! 🌷

ஆம் இப்போது இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது.

இதுவரை நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்த மூன்று கதைகளுக்கு வாக்களித்து, இந்த காதல் கொண்டாட்டத்தில் சிறந்தவர்களை தேர்வு செய்ய உதவுங்கள்.

தெரிவு செய்யப்பட்ட பத்து கதைகள் 👇

1. சிந்தையுள் சிதையும் தேனே

2. என் பிழை நீ

3. அந்தியில் பூத்த சந்திரனே

4. தேனிலும் இனியது காதலே

5. ஐ ஆம் யுவர் மான்ஸ்டர் யூ ஆர் மை கேப்பச்சினோ

6. எனை ஈர்க்கும் காந்தப்புயலே

7. இதயமே இளகுமா இளமயிலே

8. மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே

9. வில்விழி அம்பில் வீழ்ந்திடுவேனோ

10. என் தேடலின் முடிவு நீயா

வாக்களிப்பதற்கு கீழே உள்ள திரியை பயன்படுத்தவும் 👇

https://forms.gle/GEo6ZTY5MArv9Gb49

⏰ வாக்கெடுப்பு காலம்:

10.10.2025 – 13.10.2025

பதின்மூன்றாம் திகதி காலை 9 மணி வரை வாசகர்கள் தங்களின் வாக்கை பதிவிடலாம்.

எனவே தவறாமல் இன்றே உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் 💫

அன்புடன்

ஸ்ரீ வினிதா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!