எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 29
புயல் – 29 அவளுக்கோ முழு உடலும் ஆட்டம் கண்டு விட்டது. அவ்வளவு தான்.. தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவே செய்து விட்டாள். அப்பொழுது சரியாக அவ்விடம் வந்து சேர்ந்த ராம்குமார் அவர்கள் இருவரையும் சரமாரியாக அடிக்க துவங்கி விட்டான். தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்த சீதாவிற்கு ராம்குமாரை கண்டதும் அத்தனை நம்பிக்கை ஊற்றெடுத்தது. ஏனென்றே தெரியாமல் கண்ணீர் வேறு சுரந்து கொண்டே இருக்க. அவர்களிடமிருந்து ஓடி வந்து ராம்குமாரின் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 29 Read More »