எண்ணம் -27
எண்ணம் – 27 இதயத்துடிப்பு ஓசையில் அதிர்ந்து நின்றான் ரித்திஷ்ப்ரணவ். தியாழினியோ, மெல்ல சுய நினைவுக்கு வந்தவள், பதறி விலகினாள். “சாரி யாழினி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற. அவனது சட்டையை பிடித்தவள்,”உங்கள விட எளியவங்கன்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா. அவங்க பயம் உங்களுக்கு விளையாட்டா? உங்களுக்கெல்லாம் விளையாடுவதற்கு நான் தான் கிடைச்சேனே?” என்று ஆவேசமாக வினவ. “யாழினி! இப்ப என்னாச்சு? இது ஜஸ்ட் ஃபன்.” “எது ஃபன்? உயிர் பயத்துல நான் அலறுறது […]