58. சத்திரியனா? சாணக்கியனா?
அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர் […]
58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »