03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.!
அமிலம் – 03 குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த சாஷ்வதனோ தலையில் கை வைத்தவாறு குழப்பத்தோடு அமர்ந்திருந்தவள் அருகே நெருங்கி வந்தான். “என்னாச்சு வைதேகி ஆர் யூ ஓகே..?” என அவன் அக்கறையாக விசாரிக்க, “எஸ் ஐ அம் ஓகே..” என்றவள் அவனைப் பார்த்து “சாரி ரொம்ப லேட்டா எழுந்துட்டேன்..” என்க, “இட்ஸ் ஓகே.. அதெல்லாம் ப்ராப்ளம் கிடையாது..” என்றவன் இன்டர்காமை எடுத்து அவளுக்கு காபியை எடுத்து வரும்படி கட்டளையிட சங்கடத்தோடு எழுந்து கொண்டவள், “நான் பிரஷ் […]
03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.! Read More »