அழகான அரக்கனே ரசிக்க வா என்னை

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…

அழகான காலை வேளையில் அந்த நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் அவன் எக்சர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.   ஆறடியில் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அவனது ஹேர்ஸ்டைலும், முகத்தில் மீசையை தவிர வேறு முடி இல்லாததுமே கூறியது அவன் ஒரு காவலன் என்று. அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. வேர்வையில் குளித்த தன் முகத்தை டவலைக் கொண்டு துடைத்தவன் அந்த ஃபோன் காலை அட்டன் செய்து […]

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை… Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க” என்றவளை முறைத்தவன், “அறிவு இல்லையா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பின்னாடியே வந்து நிற்கிற” என்றான் அரவிந்தன்.   “பிடிச்சிருக்கு அதான் பின்னாடியே வரேன் அது கூட தெரியலை நீங்களாம் ஐபிஎஸ் படிச்சு என்ன தான் கிழிச்சீங்களோ?” என்றாள் மயூரி.   “உன் வாயை தான் கிழிக்கப் போறேன்” என்றவன் , “உன்னை தான் பிடிக்கவில்லைனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன?” என்ற அரவிந்தனிடம், “நீங்க பிடிக்கலைனு சொன்னா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர். Read More »

error: Content is protected !!