உடனடியாய் உதடுகளால் உயிலெழுது

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02

  முத்தம் 02         அந்தப் பெரிய மாளிகை வீட்டில் எப்போதும் வாசலில் கோலமிடுவது என்னவோ பைரவிதான்.    எப்போதும் போல் அன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டவள், குளித்து, சாமிகும்பிட்டு, கோலமிட வந்திருந்தாள்.   பெரிதாக இன்னும் விடிந்திருக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து மெதுவாகக் கோலம் போட்டாலும், கோலமும் முடிந்து அரை மணி நேரமும் கடந்திருந்தது.        சரியாக அந்த நேரம், வீட்டின் பின்னே இருந்த விருந்தினர் […]

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02 Read More »

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது-01

முத்தம் 01 அந்தக் காலை வேளை, எப்போதும் போல மக்கள் சுறுசுறுப்பாய் அவரவர் வேலைக்காக ஓடிக்கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லும் மக்களிடையே, பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்துக்கு உதவுவது என்னவோ பேருந்துகள் தான். இன்றும் அப்படியொரு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே நின்றிருந்தது. பேருந்து வருவதற்கான நேரம் கடந்து சென்றும், அந்த நேரத்துக்குரிய பேருந்து இன்னும் வந்தபாடில்லை. சிலர் தங்கள் கடிகாரத்தை ஒருமுறையும், சாலையை ஒருமுறையும் பார்த்தபடி அந்தப் பேருந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கே தான் அவனும் தன் தாயுடன்

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது-01 Read More »

error: Content is protected !!