கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12
அத்தியாயம் 12 அதிகாலையிலேயே கவி எந்திரிச்சு குளிச்சிட்டு சமையல் அறையில் சமையல் செய்பவருக்கு உதவிக் கொண்டு இருந்தாள். ராஜன் ஐயா தான் முதலில் கவியைப் பார்த்து விட்டு சந்தோஷமாக சென்று அமர்ந்தார். அவருக்கு கவி டீ கொண்டு போய் கொடுத்தாள். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார். பின்னர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று விட்டாள். சோழனும் அப்போது தான் எழுந்தான். அறையில் கவியைத் தேடினான், அங்கே இல்லை அதனால் அவனே எங்கே ஆச்சு […]
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12 Read More »