காளையனை இழுக்கும் காந்தமலரே : 11
காந்தம் : 11 முகமூடி அணிந்த உருவம் மெல்ல நகர்ந்து வந்து மலர்னிகா அருகில் வந்து நின்றது. மீண்டும் கதவுப் பக்கமாக யாரும் வருவார்களா என்று பார்த்தது. பின் மலர்னிகா நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சரியான தருணம் என்று தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வயிற்றில் குத்தச் சென்றது. யாரோ வருவதை உணர்ந்த துர்க்கா நிமிர்ந்து பார்க்க, முகமூடி அணிந்த உருவம் கையில் கத்தியுடன் மலர்னிகாவை நெருங்குவதைப் பார்த்து, பக்கத்து […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 11 Read More »