செந்தமிழின் செங்கனியே!

20. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 20 (எபிலாக்)   எட்டு வருடங்கள் கழித்து, இனியன், கயல் மற்றும் அச்யுதுடன் அமர்ந்து இருந்தான்! கயல் மூன்றாம் வருடம் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து கொண்டு இருக்க, அச்யுத் அவன் நினைத்த படியே, பிஏ தமிழ் லிட்ரேச்சர் தான் எடுத்து இருந்தான். “அப்பா அம்மா வரும் போது கரெக்டா ஷூட் பண்ணனும்… வீடியோ எடுக்க ரெடியா இருங்க”, என்று அச்யுத் சொல்ல, “ஆமா நேத்து அவங்களோட நிறைய காத்தாடிகள் கண்டிப்பா கனி பிஎச்டி வாங்குறத வீடியோ […]

20. செந்தமிழின் செங்கனியே! Read More »

19. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 19 இனியனின் எம்டியோ, “மிஸ்ஸஸ் இனியன், ஆஸ்திரேலியால நாங்க ஒரு தமிழ் சங்கம் நடத்தலாம்னு இருக்கோம்.  நீங்க வந்து ஒரு ஸ்பீச் கொடுக்க முடியுமா?”, என்று அவர் கேட்டதும், அதிர்ந்து விட்டால் அவள்! “சார் நானா?”, என்று அவள் கேட்கும் போதே அங்கு  வந்திருந்தான் இனியன்! “மிஸ்டர் இனியன் என்ன உங்க வைப் ஷாக் ஆகுறாங்க? நீங்க ஏதுமே சொல்லலையா?”, என்று அவர் கேட்க, “நீங்க கேட்டா நல்லா இருக்கும்னு நெனச்சேன்…”, என்று சொல்லி கனியின்

19. செந்தமிழின் செங்கனியே! Read More »

18. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 18   அவர்களை பார்த்தவள், “ரொம்ப மட்டமா இருந்ததுதா? அப்படியே நிக்குறீங்க?”, என்றவுடன், அப்பாவும் மகனும் கைதட்டினார். “சான்ஸ் லேஸ் கனி, நீ இன்னைக்கு சொன்ன கொன்றை வேந்தன்லாம் யாருக்கும் நினைவு இருக்காது”, என்று இனியன் புகழ்ந்து தள்ள, “அம்மா சைடு கேப்ல அப்பா மாறி ஆளையும் கலைச்சிட்டீங்க தானே! வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு..”, என்ற அச்யுதை நங் என்று கொட்டி இருந்தான் இனியன். “உனக்கு வாய் கூடிருச்சு டா”, என்று சொன்னவன்,

18. செந்தமிழின் செங்கனியே! Read More »

17. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 17   இனியன் கூறியது என்னவோ, “என்னோட கிளென்ட் ஒருத்தர் தமிழ் தான்.. ஆனா இப்போ செட்டிலேட் இன் ஆஸ்திரேலியா, அவங்க பையனுக்கு தமிழ் சொல்லி தரணும்னு ஆசை படுறாரு… நீ தமிழ் டீச்சர்னு சுரேஷ் சார் சொன்னதும் என்ன கேட்டார்? நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிற்கேன்”, என்று அவன் சொல்லும் போதே உள்ளே நுழைந்து இருந்தனர் அச்யுத் மற்றும் கயல். அப்போது அவள் முடியாது என்று சொல்ல, “ஏன் முடியாது?”, என்று கேட்டிருந்தனர்

17. செந்தமிழின் செங்கனியே! Read More »

16. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 16   “மகனுக்காக இல்ல என் மனைவிக்காக”, என்று அவன் சொன்னதும், “ஏன் எனக்காக?”, என்று பதற்றமாக கேட்டுக் கொண்டே அவனின் அருகில் போய் அமர்ந்தாள். “என்னைக்காச்சு என்ன விவாகரத்து பண்ண நினைச்சிருக்கியா?”, என்று அவன் கேட்க, உறைந்து விட்டாள் செங்கனி! “என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?”, என்றவளிடம், “நான் ரொம்ப மாறிட்டேன்ல கனி? நம்ப கல்யாணம் ஆனா போது இருந்த இனியனுக்கும் எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு… ஏன் அன்னைக்கு உன்ன கை நீட்டி அடிச்சி

16. செந்தமிழின் செங்கனியே! Read More »

15. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 15 “அப்பா அச்யுத்க்கு ஜாப்பனீஸ் தெரியும்”, என்று சொல்லவும், இருவரும் அதிர்ந்து விட்டனர். “என்ன டி சொல்ற?”, என்று கனி கேட்க, “ஆமா அம்மா அவன் நிறைய அனிமே பார்ப்பான்… அப்பறோம் ஸ்கூல்லயும் ஒரு வாட்டி யாராச்சு இன்டர்நேஷனல் மொழி பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானீஸ் அப்பறோம் சைனீஸ் கத்துக்க ஆசைன்னா சொல்லுன்னு சொன்னாங்க.. அச்யுத் பேரு கொடுத்து அந்த கிளாஸ்ல சேர்ந்து இருந்தான். அவனுக்கு நிறைய மொழிகள் படிக்க பிடிக்கும் போல!”, என்று அவள் சொல்லும்

15. செந்தமிழின் செங்கனியே! Read More »

14. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 14   இனியன் அழைப்பை ஏற்கவும், அழைத்தது என்னவோ கயலின் வகுப்பு ஆசிரியை தான்! “மிஸ்டர் தமிழினியன், நான் கயல்விழியோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்… உங்க பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டா.. கொஞ்சம் வந்து அழைச்சிட்டு போறிங்களா?”, என்று அவர் சொல்லவும், அவனின் கண்கள் விரிந்தன! அவன் எழுந்தே விட்டான்! இப்போது தான் அவளை பூக்குவியலாக கையில் ஏந்தியது போல் அவனிற்கு தோன்றியது! இன்னும் அந்த நாள் நினைவு இருக்கிறது அல்லவா அவனிற்கு, பசுமரத்து ஆணி

14. செந்தமிழின் செங்கனியே! Read More »

13. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 13   “உங்க மேல மேகனா நீங்க அவ கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கானு புகார் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லல?”, என்று அவள் கேட்க, சட்டென எழுந்து நின்று விட்டான் இனியன்! “உனக்கு… இது…”, என்று அவன் வார்த்தைகள் தடுமாற, “இன்னைக்கு சாயங்காலம் மிஸ்ஸஸ் சுரேஷ் கால் பண்ணிருந்தாங்க… அவங்க தான் சொன்னாங்க… ஏங்க உங்க கிட்ட அவ தப்பா நடந்துகிடத்த சொன்ன நீங்க ஏன் இத என்கிட்ட இருந்து மறச்சிங்க?”, என்று

13. செந்தமிழின் செங்கனியே! Read More »

12. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 12   அன்று இரவு அனைவரும் ஒன்றாக தான் இரவு உணவு சாப்பிடுவதாக இருந்தது! ஆனால் இனியன் தான் இன்னும் வீடு வந்து சேரவில்லை! “என்ன மா உன் புருஷன இன்னும் காணோம்?”, என்று கேட்ட மாமியாரிடம், “தெரியல அத்த இங்க தான் பக்கத்துல போய்ட்டு வரேன்னு சொன்னார் இன்னும் வரல”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்து இருந்தான் இனியன்! அவனின் கைகளிலோ நான்கு ஐந்து பைகள் இருந்தது! அதையே யோசனையாக புருவங்கள்

12. செந்தமிழின் செங்கனியே! Read More »

11. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 11 அவளின் நேர்முக தேர்வை முடித்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தாள் செங்கனி! அவளின் முகத்தில் இருக்கும் புன்னகையே பொன்னம்மாளுக்கு கூறியது அவள் தேர்வு பெற்றுவிட்டாள் என்று! “என்ன மா வேலை கிடைச்சிருச்சா?”, என்று அவரும் புன்னகையுடன் கேட்க, ஆமாம் என்று தலைசாய்த்தாள். “பசங்களும் அவரும் சாப்டங்களா அத்த?”, என்று அவள் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர, “அச்யுத் சாப்டு தூங்குறான். கயலும் படிச்சுக்கிட்டு இருக்கா…  உன் புருஷன் தான் ரூம விட்டு வெளிய வரல!”, என்று அவர்

11. செந்தமிழின் செங்கனியே! Read More »

error: Content is protected !!