தேவசூரனின் வேட்டை : 03

வேட்டை : 03 அகமித்ரா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த ப்யூன், “மிஸ் ஸ்டாப் எல்லோரையும் மெயின் ஹாலுக்கு வரச் சொன்னாங்க கரஸ்பாண்டன்ட் சார்…” என்றார். அவளும், “சரி நான் வர்றேன்…” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பிள்ளைகள் பக்கம் திரும்பினாள்.  “தங்கங்களா… கரஸ்பாண்டன்ட் சார் வரச் சொல்லியிருக்கிறாங்க… அதனால நான் போகணும்… நீங்க இப்போ நான் சொல்லிக் குடுத்த பாடத்தை படிச்சிட்டு இருங்க வந்திடுறன்…. யாரும் சத்தம் போடக் […]

தேவசூரனின் வேட்டை : 03 Read More »