மயங்கினேன் மன்னவனிடம்

மயங்கினேன் மன்னவனிடம் 2

பாகம் 2 ப்ளஸ் டூ தான் என சர்வசாதாரணமாக கிருத்திகா தலையில் இடியை இறக்க உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போனவள் மணவறையில் அமர்ந்த தலையும் அதற்கு அடுத்து நடந்த எதையும் உணரவேயில்லை.. தீடீரென கழுத்தில் ஈரம் படவும் உணர்வுக்கு வந்தவள் முதலில் பார்த்தது கண்ணெதிரே தெரிந்த வலிய கரத்தை தான்.. மூணு முஞிச்சே மட்டும் தான் போடனும் மாப்பிள்ளை சுத்தி நின்ற சொந்தங்களின் கேலியில் அதிர்ந்தவள் அதன் பின்பு தான் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை பார்த்தாள்.. மாங்கல்யம் […]

மயங்கினேன் மன்னவனிடம் 2 Read More »

மயங்கினேன் மன்னவனிடம் 1

மயக்கம் 1   ‘வேலும் மயிலும் துணை இருக்க வேற என்ன வேணும் என்ன அப்பனே நாளும் உன்னை போற்றிடுவேன் நவசக்தி பாலமுருகையா’ என்ற பாடல் நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்த கிருத்திகா காதில் விழ, முகம் வரை இழுத்தி போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, உடலை வளைத்து சோம்பல் முறித்த வண்ணம் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.. மீண்டும் ‘வேலும் மயிலும் துணை’ என்ற பாடல் ஒலித்தது.‌. அது மொபைல் ரிங்டோன்… ‘ம்பச்’ என்ற சலிப்புடன்

மயங்கினேன் மன்னவனிடம் 1 Read More »

மயங்கினேன் மன்னவனிடம்

ஹாய் டியர்ஸ் 😍 ஏந்திழை காதல் கொண்டாட்டத்தில் நான் எழுத போற கதை ஸ்டூடண்ட் ப்ரொப்சர் லவ் ஸ்டோரி.. எந்த வித டென்ஷனும் இல்லாம ஜாலியா படிக்கிற போல கதை தான்.. படிச்சு உங்க ஆதரவையும் கருத்தையும் கொடுங்க மக்களே.. டீசர் “அச்சோ லேட் ஆகிருச்சே” என புலம்பியபடி குளியலறையிலிருந்து வெளி வந்த கீர்த்திகா அவசர அவசரமாக காட்டன் புடவை உடுத்தி தலை வாரி மிதமான மேக்கப் செய்து நெற்றி நடுவே சின்னதாய் ஒரு பொட்டு இட்டு

மயங்கினேன் மன்னவனிடம் Read More »

error: Content is protected !!