மை டியர் மண்டோதரி…(13)
“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி. ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி. […]
மை டியர் மண்டோதரி…(13) Read More »