Novels

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 20

வஞ்சம் 20   இளஞ்செழியன் அழைத்தவுடன் வந்திருந்த அவனது குடும்பம் மருத்துவரான வானதி வந்த உடனே ஸ்ரீ நிஷாவை பார்த்து இளஞ்செழியன் மீது கேள்விப் பார்வை ஒன்றை விழுத்தினார். அவரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த இளஞ்செழியன் அதனை தவிர்த்து விட்டு ஸ்ரீ நிஷாவுக்கு என்னவாயிற்று என்பதை அறிவதிலேயே ஆர்வமாக இருந்தான். ஸ்ரீநிஷாவின் நாடித்துடிப்பை சோதித்துப் பார்த்துவிட்டு அவளது கண்களையும் விரித்து சோதனை செய்தார். இளஞ்செழியன் நடப்பதை அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 20 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20

அத்தியாயம் – 20 அன்று…  அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள். வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள். அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, ” அனு… சாப்பிட வா.” என்றுக் கூப்பிட… ” ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி.” என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள். ருக்குமணியோ, தன் பேத்தியை

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19

அத்தியாயம் – 19 அன்று…  ” சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்.” என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.  ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக நினைக்க. அதை செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது. ராதிகாவும், விஸ்வரூபனும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.  ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் செய்தாள். பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19 Read More »

தேவசூரனின் வேட்டை : 01

வேட்டை : 01 மலைகளின் மீது வெண் பஞ்சு போன்ற மேகங்கள் அழகாக தவழ்ந்து, மிதந்து, மகிழ்ந்து இருக்கும் அந்த அழகான காட்சியைப் பார்ப்பதற்கு கோடி கண்கள் வேண்டும். அதிகாலை நேரத்து குளிர் உடலை துளைக்க, அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எழுந்து குளித்துவிட்டு தனது அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் அகமித்ரா.  அகமித்ரா சற்று உயரமானவள். பார்ப்போரை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்து ஒன்றில் பறி கொடுத்தவள். ஊட்டியில் உள்ள

தேவசூரனின் வேட்டை : 01 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 7 முன் வாசலோடு மேலே செல்லும் படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தவன் முகத்தில் இதமாக தென்றல் மோத விழிகளை மூடி ஆழ்ந்து சுவாசித்தவன் கொழுசின் ஒலி கேட்கவும் அவனையே அறியாமல் இதழ்களும் விரிய அப்படியே நின்று இருந்தான் விக்ரம்.   இதயம் படபடக்க ஒரு ஆர்வத்தில் மேலேறி வந்தவளுக்கு இனிமேல் அவனை எப்படி எதிர் கொள்வது என்ற எண்ணத்துடன் சேர்ந்து தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவானோ என்ற பயமும் உள்ளூர அவளுக்கு

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

11. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 11 அவளின் நேர்முக தேர்வை முடித்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தாள் செங்கனி! அவளின் முகத்தில் இருக்கும் புன்னகையே பொன்னம்மாளுக்கு கூறியது அவள் தேர்வு பெற்றுவிட்டாள் என்று! “என்ன மா வேலை கிடைச்சிருச்சா?”, என்று அவரும் புன்னகையுடன் கேட்க, ஆமாம் என்று தலைசாய்த்தாள். “பசங்களும் அவரும் சாப்டங்களா அத்த?”, என்று அவள் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர, “அச்யுத் சாப்டு தூங்குறான். கயலும் படிச்சுக்கிட்டு இருக்கா…  உன் புருஷன் தான் ரூம விட்டு வெளிய வரல!”, என்று அவர்

11. செந்தமிழின் செங்கனியே! Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(4)

என்ன செல்லம் நீ நேத்து மெசேஜ் அனுப்பவே இல்லை நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நீ மெசேஜ் அனுப்ப வில்லை என்ற கனிஷ்காவின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டி இருந்தாள் நிலவேனில் .   பைத்தியக்காரி என்னடி பண்ணுற வலிக்குது என்ற கனிஷ்காவிடம் யாருடி பைத்தியக்காரி நீதான் பைத்தியக்காரி குரங்கு, குரங்கு தப்பான நம்பர் சொல்லி நேத்து எவனோ ஒரு பரதேசிக்கு ஐ லவ் யூ என்று சொல்லி ஹூம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(4) Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 94🔥🔥

பரீட்சை – 94 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எந்த காலத்திலும் உனக்கு ஒரு ஆபத்து வரும் என்று உணர்ந்தால் அந்த நொடி அந்த துயரை உன்  ஆருயிர் காக்க   என் தலைமேல் இசைந்து  ஏற்பேனடி என் இளமானே..!!   ###################   ஆருயிர் காவலன்..!!   நித்திலாவையும் அவள் தந்தை ஈஸ்வரமூர்த்தியையும் ஒரு வர்த்தக மாநாட்டில் சந்தித்தேன் என்று அருண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிருந்தார்கள் ராமும் வைஷூவும்..   “அந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 94🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 93🔥🔥

பரீட்சை – 93 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உனக்காக.. உன் துன்பம் போக்க.. உனக்கே தொல்லையாய்.. உன் வாழ்வில்  நுழைந்தேன்..   மீண்டும் மீண்டும் மர்ம மனிதனாய்  முரண்பாட்டின் மொத்த உருவாய் வந்து உன்னை மிரள வைத்த இந்த மாயோனை மன்னித்து விடடி  என் மணிக்குயிலே..!!   #####################   தொல்லையாய் வந்த உதவி..!!   தன் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாக ராமிடம் இறக்கி வைக்க வேண்டும் என்று எண்ணிய அருண்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 93🔥🔥 Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…3

தனது நோட்புக்கை திறந்தாள் நிலவேனில் .அதில் கனிஷ்காவின் எண் எழுதியிருக்க அதை பார்த்து தனது மொபைலில் பதிந்து கொண்டிருந்தாள் நிலவேனில். பாவம் அவள் கவனிக்கவில்லை அவளது நோட்புக்கில் தண்ணீர் பட்டு ஏழு என்ற எண் ஒன்றாக மாறியிருந்தது. அதை கவனிக்காமல் அவளும் தவறான மொபைல் எண்ணை கனிஷ்காவின் பெயரில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தாள். பிறகு தான் ஹாய் பேபி இதுதான் என்னோட நம்பர் ஐ லவ் யூ இப்படிக்கு மூன்ஃபையர் என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள். தனது

என் நெஞ்சில் நீ தந்த காயம்…3 Read More »

error: Content is protected !!