Novels

19. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 19 இனியனின் எம்டியோ, “மிஸ்ஸஸ் இனியன், ஆஸ்திரேலியால நாங்க ஒரு தமிழ் சங்கம் நடத்தலாம்னு இருக்கோம்.  நீங்க வந்து ஒரு ஸ்பீச் கொடுக்க முடியுமா?”, என்று அவர் கேட்டதும், அதிர்ந்து விட்டால் அவள்! “சார் நானா?”, என்று அவள் கேட்கும் போதே அங்கு  வந்திருந்தான் இனியன்! “மிஸ்டர் இனியன் என்ன உங்க வைப் ஷாக் ஆகுறாங்க? நீங்க ஏதுமே சொல்லலையா?”, என்று அவர் கேட்க, “நீங்க கேட்டா நல்லா இருக்கும்னு நெனச்சேன்…”, என்று சொல்லி கனியின் […]

19. செந்தமிழின் செங்கனியே! Read More »

18. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 18   அவர்களை பார்த்தவள், “ரொம்ப மட்டமா இருந்ததுதா? அப்படியே நிக்குறீங்க?”, என்றவுடன், அப்பாவும் மகனும் கைதட்டினார். “சான்ஸ் லேஸ் கனி, நீ இன்னைக்கு சொன்ன கொன்றை வேந்தன்லாம் யாருக்கும் நினைவு இருக்காது”, என்று இனியன் புகழ்ந்து தள்ள, “அம்மா சைடு கேப்ல அப்பா மாறி ஆளையும் கலைச்சிட்டீங்க தானே! வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு..”, என்ற அச்யுதை நங் என்று கொட்டி இருந்தான் இனியன். “உனக்கு வாய் கூடிருச்சு டா”, என்று சொன்னவன்,

18. செந்தமிழின் செங்கனியே! Read More »

Mr and Mrs விஷ்ணு 18

பாகம் 18 மறுநாள் காலை ப்ரதாப் வீட்டினரிடம் சத்தம் போட்டு விட்டு இனிமே இப்புடி நடக்க கூடாது என்று எச்சரித்து விட்டு, சமையல் வேலை செய்பவர்களிடம் மனைவிக்கு தனி சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.. அதே போல் விஷ்ணுவிடமும் “உனக்கு என்ன வேணுமோ அதை வாயை திறந்து சொல்லு உன் மனசுல இருக்கிறதை படிக்கிற ஸ்பெஷல் பவர் எல்லாம் இங்க யார்க்கிட்டயும் இல்லை” என்று அவளையும் சத்தம் போட்டவன் அலுவலகம் சென்று விட்டான்… மகனின்

Mr and Mrs விஷ்ணு 18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 31

Episode – 31 தீரன், எத்துணை தூரம் பொறுமையாக பேச முயன்றாலும், தமயந்தியின் பதில் வெற்றுப் பார்வையும், இறுக மூடிய உதடுகளும் தான். அவன் எப்படி இறங்கிப் போய் பேசினாலும், அவளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் மௌனம் தான். ஒரு கட்டத்தில் தீரனுக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அன்றும் அப்படித் தான், அவன் ஒரு நிகழ்வுக்கு போக வேண்டும் என கூறி அவளுக்காகப் பார்த்துப் பார்த்து ஆடைகள் எடுத்துக் கொடுத்து இருந்தான். தமயந்தியோ, அவன்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 31 Read More »

17. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 17   இனியன் கூறியது என்னவோ, “என்னோட கிளென்ட் ஒருத்தர் தமிழ் தான்.. ஆனா இப்போ செட்டிலேட் இன் ஆஸ்திரேலியா, அவங்க பையனுக்கு தமிழ் சொல்லி தரணும்னு ஆசை படுறாரு… நீ தமிழ் டீச்சர்னு சுரேஷ் சார் சொன்னதும் என்ன கேட்டார்? நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிற்கேன்”, என்று அவன் சொல்லும் போதே உள்ளே நுழைந்து இருந்தனர் அச்யுத் மற்றும் கயல். அப்போது அவள் முடியாது என்று சொல்ல, “ஏன் முடியாது?”, என்று கேட்டிருந்தனர்

17. செந்தமிழின் செங்கனியே! Read More »

16. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 16   “மகனுக்காக இல்ல என் மனைவிக்காக”, என்று அவன் சொன்னதும், “ஏன் எனக்காக?”, என்று பதற்றமாக கேட்டுக் கொண்டே அவனின் அருகில் போய் அமர்ந்தாள். “என்னைக்காச்சு என்ன விவாகரத்து பண்ண நினைச்சிருக்கியா?”, என்று அவன் கேட்க, உறைந்து விட்டாள் செங்கனி! “என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?”, என்றவளிடம், “நான் ரொம்ப மாறிட்டேன்ல கனி? நம்ப கல்யாணம் ஆனா போது இருந்த இனியனுக்கும் எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு… ஏன் அன்னைக்கு உன்ன கை நீட்டி அடிச்சி

16. செந்தமிழின் செங்கனியே! Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7)

ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுற அளவுக்கு நான் என்ன உங்க லைஃப்ல அவ்வளவு இம்பார்ட்டனான பர்சனா என்று அவள் மெசேஜ் அனுப்பி விட அவனோ கால் செய்து விட்டான்.   அவளும் அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள். இப்போ எதுக்கு கால் பண்ணுனீங்க என்ற நிலவேனிலிடம் ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் தான் ஹச் காரன் ஃப்ரீயா கொடுக்கிறான். நீ பாட்டுக்கு வண்டி வண்டியா மெசேஜ் அனுப்பினால் யாரு ரிப்ளை பண்ணுறதாம். ஒவ்வொரு ரிப்ளைக்கும் பத்து பைசா பிடிச்சுக்குவான்.

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7) Read More »

தேவசூரனின் வேட்டை : 08

வேட்டை : 08 முரளியோட போஸ்மாட்டம் ரிப்போர்ட்டில் என்ன உள்ளது என்று டாக்டரிடம் விசாரித்தார் இன்ஸ்பெக்டர் ரகு. அதற்கு டாக்டர், “சார் இவரோட பிளட்ல போதை மருந்து அதிகமாக கலந்து இருக்கு…. அவரோட உடம்பில் எக்கச்சக்கமான வெட்டுக் காயங்கள் இருக்கு… அந்த காயங்களுக்கு மேலேயே மிளகாய் தூளை கொட்டியிருக்கிறாங்க… அப்புறம் ரெண்டு புல்லட் அவரோட உடம்பில இருந்திச்சு… அவரு இறந்ததுக்கு பிறகுதான் அவரை மரத்தில தொங்க விட்டிருக்கிறாங்க… சார் இது ப்ளான் பண்ணிப் பண்ண மர்டர் இது…

தேவசூரனின் வேட்டை : 08 Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(6)

அடுத்து வந்த நாட்களிலும் அவளுக்கு பரீட்சை இருந்த காரணத்தினால் அவனுக்கு மெசேஜ் அனுப்பவில்லை. இன்னும் ஒரு காரணம் அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே போனை வைத்தது மட்டுமில்லாமல் இவளை மோசமாக பேசிய விதம் அவளுக்கு அவன் மீது கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இனிமேல் அவனுடன் பேசக்கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியதால் நிலவேனில் அவனைப் பற்றி சிந்திப்பதை கூட மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். அவளது  அம்மாவும் உடல்நிலை சரியில்லாதவர் அதனால் படிப்பிலும், தன் அன்னையின்

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(6) Read More »

பனிச்சாரல் -4

பனிச்சாரல் – 4 மேடை முழுவதும் அலங்கார விளக்குகளும், கண்ணை கவரும் மலர்களுமாக ஒளிர, அதற்கு இணையாக பொண்ணும், மாப்பிள்ளையும் அழகாக ஜொலித்தனர். லேசான முகச் சிவப்பும், சிறு படபடப்பும், ரூபாவை பேரழகியாகக் காட்டியது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசனையாக இருந்தான் மகேஷ். லேசாக அவனது தோளை இடித்த ரூபா, யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று லேசாக விழிகளைத் சுழற்றியவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் முகம் சிவக்க, “என்ன யோசனை” என்பதுப் போல் புருவத்தை

பனிச்சாரல் -4 Read More »

error: Content is protected !!