12. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 12 இரவு நேரம் சாப்பிட அழைத்த மனைவியோடு டைனிங் ஹாலுக்குச் சென்றான் ராகவ். பாஸ்கரனும் மரகதமும் வாசலில் கதைத்துக் கொண்டிருக்க, “எவ்ளோ நேரமா பார்க்கிறேன் ராகவ். டைமுக்கு சாப்பிடனும்னு ஞாபகமே இல்லை உனக்கு” என மரகதம் கடிந்து கொள்ள, “சாரிமா. ஹாஸ்பிடல் டீடேல்ஸ் கொஞ்சம் பார்த்ததுட்டு இருந்ததுல டைம் போறதே விளங்கல” என்று பதிலளித்தான் மைந்தன். “அவன் இன்னும் சின்ன பையன் இல்லைமா. […]
12. நேசம் நீயாகிறாய்! Read More »