Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)E2K competition முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

E2K competition முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

by ஸ்ரீ வினிதா
5
(11)

✨ ஏந்திழையின் காதல் கொண்டாட்டம் ✨

 E2K Competition – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி விட்டன.

E2K போட்டிக்காக எழுதி முடித்த அனைத்து எழுத்தாளர்களும் உண்மையான வெற்றியாளர்களே.

அனைவருக்கும் இதயபூர்வமான பாராட்டுக்கள்! 👏

வாசகர்களின் அன்பும் வாக்குகளும் இணைந்து தேர்ந்தெடுத்த

முதற்கட்டத்தில் தெளிவாகிய பத்து சிறந்த கதைகள் இதோ 👇

1️⃣ சிந்தையுள் சிதையும் தேனே

2️⃣ என் பிழை நீ

3️⃣ அந்தியில் பூத்த சந்திரனே

4️⃣ தேனிலும் இனியது காதலே

5️⃣ ஐ ஆம் யுவர் மான்ஸ்டர்.. யூ ஆர் மை கேப்பச்சினோ

6️⃣ எனை ஈர்க்கும் காந்தப்புயலே

7️⃣ இதயமே இளகுமா இளமயிலே

8️⃣ மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே

9️⃣ வில்விழி அம்பில் வீழ்ந்திடுவேனோ

🔟 என் தேடலின் முடிவு நீயா

🎉 இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இக் கதைகளில் அடுத்த கட்ட வாக்கெடுப்பில் ஆறு சிறந்த கதைகள் தேர்வு செய்யப்படவுள்ளது.

ஏனைய எழுத்தாளர்கள் மனதைத் தளர விட வேண்டாம். அடுத்த போட்டியில் முயற்சி செய்யுங்கள்.. 💜💐

📢 அடுத்த கட்ட அறிவிப்பு விரைவில்!

 

அன்புடன்

ஸ்ரீ வினிதா.. 💐

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!