dharathi

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம் […]

இன்னிசை-1 Read More »

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!!

Episode – 11 “சரிடா மச்சி. நீ கலியாணம்  பண்ணிக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு விஷயம், நீ அந்தப் பொண்ணு மேல எந்த உணர்வும் இல்லாம கலியாணம் செய்யப் போறீயா?, இல்ல, உன் மனசார விரும்பி கலியாணம் பண்ணப் போறீயா என்கிறது தான்.” “……………….” “ப்ளீஸ்டா ஒரு பதில சொல்லு.” “ஹ்ம்ம்…. பார்த்து இரண்டு நாள்ல காதல் வருமா என்ன?, அதுவும் இந்த திரயனுக்கு. இப்போதைக்கு சொல்றதுக்கு ஒண்ணுமே

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!! Read More »

error: Content is protected !!