அத்தியாயம் 5
“எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”

அசுரனின் இதய ராணி – E2K11
அத்தியாயம் -2
பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய அனாதையா நிக்க வச்சு அந்த பூபதி ஆதிஸ்வரன இன்னைக்கு அதுவும் பதிமூனு வருஷத்துக்கு அப்புறம் என்னோட பழிவாங்கும் படலத்தை துவங்கி வச்சுருக்கேன் ஆனா அவன என்னதான் தொழில் ரீதியாக அவன் எனக்கு குடைச்சல் குடுத்தாலும் அவனுக்கு நான் திருப்பி அடிச்சாலும் ஒரு நிறைவான சந்தோஷமா இல்லவே இல்லை ஆனா அவனோட தம்பி சாரதி குணசேகரன கொன்னப்ப முழுமையா ஆச்சு மாமா கூடிய சீக்கிரம் இல்ல அவனோட சாவு வேகமா வந்துரும்.அதுக்கப்புறம் எனக்கு இங்கு என்ன வேலை நானும் உங்கக்கூடவே வந்துடுவேன்,”என்று அவன் கூறி முடிக்கும் போது பலமான காற்று வீசியது அப்படி காற்று அடித்ததால் போட்டோவில் போட்ட பட்டு இருந்த மாலை ஒரு பக்கமாக அறுந்து விழுந்தது அந்த மாலை அறுந்த பக்கத்தில் பார்த்தால் அதில் தன் அத்தையும் அவனும் அவன் பக்கத்தில் ஒரு எட்டு வயது சிறுமி ஒருத்தி அவனை அணைத்து கொண்டு இருந்தாள்.அதைப் பார்த்து கீழே விழுக இருந்த அந்த புகைப்படத்தை எடுத்து தன் மார்பில் சாய்த்து அதில் இருக்கும் அவன் மாமன் மகளை பார்த்து கண்ணீர் விட்டான்.”நீ ஏன் பாப்பா உன் மாமா என்னைய விட்டு போன நீ சொன்ன மாதிரி நீ நான் நம்ம எல்லாருமே குடும்பமா இருக்கலாமுன்னு நீ சொல்லிட்டு இப்படி நீங்க எல்லாருமே என்னைய விட்டுட்டு போயிட்டிங்க கஷ்டமா இருக்கு டி செல்லம் மாமாவுக்கு நீ இப்ப இருந்தா உனக்கு இருபத்தி இரண்டு வயது ஆகி இருக்கும் மாமாவும் உன்னையே கல்யாணம் பண்ணி இரண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருந்து இருக்கலாம் ,”அப்படியே தனது கண்ணீரை துடைத்து விட்டு அவளை பார்த்து புன்னகை முகத்துடன்,”ஹாப்பி பர்த்டே டி செல்லம்,”என்று கூறி முடிக்க அவனைப் பார்த்து கொண்டு இருந்த அவன் அம்மா அப்பா மாமா நாங்கள் உன்னை தனி மரமாக விட்டு வரவில்லை உனக்காக இருவரை விட்டு வந்து இருக்கிறோம் என்று அவனுக்கு உணர்த்தவே அந்த புகைப்படத்தை விழுக வைத்தனர்.அவன் அந்த பூபதி ஆதிஸ்வரனை அழித்த பிறகு அவனது கனவு வாழ்க்கை நிஜமாக மாற போகிறது.அப்படியே அந்த புகைப்படத்தை சுவற்றில் மாற்றி விட்டு உறங்கச் சென்றான். ஆடம்பரமான அரண்மனையாக தெரியலாம் ; ஆனால் அதில் இருக்கும் நமது அசுரனுக்கு மட்டுமே தெரியும் அந்த அரண்மனையை பார்க்கும் போது அவனது இன்பம் நிறைந்த வீடு அவ்வளவே அவன் நினைத்திருந்தால் தன் மொத்த குடும்பமும் இல்லாமல் போன பிறகு வேறு எங்கேயாவது சென்று இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லை காரணம் என்னவென்றால் இந்த அரண்மனை அவனின் அவளுக்காக உருவாக்கிய அவர்கள் கனவு இல்லம் அதை கண்கள் மூடி அந்த நாளை எண்ணி பார்த்தான்.
ஃபிளாஷ் பேக்
அவனின் பாப்பா பிறந்தநாள் அன்று பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அவரவர் அறையில் சென்று உறங்குவதற்கு ஆய்தம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது நமது வீரேந்திரன் தனது கோட்சூட்டில் இருந்து தனது இரவு உடைக்கு மாறுவதற்காக உடையைத் தேட அவனின் அப்பருவ உடல் வாகு பார்ப்போரால் ஈர்க்கப்படும்.அப்போது அவன் அறைக்கதவு தட்டப்பட உடனே கதவை திறந்து பார்க்கும் போது ஒரு உருவம் நின்று இருந்தது.அந்த உருவம் யாரென்பதை கண்டறிந்து விட்டான்.அந்த உருவம் அவனின் ஆடை இல்லாமல் பார்க்க அய்யோ என்று கண்ணை மூடிக் கொண்டு அலறி விட்டது அந்த குட்டி உருவம் அவள் அலறிய அவற்றில் வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினரும் அவனின் அறையை வந்தடைந்தனர்.கதவைத்திறந்துப் பார்க்கும் போது அவள் மாமனின் மடியில் தவழும் குழந்தையாக சமத்து பிள்ளை போல தூங்கும் அவளைப் பார்த்து அவள் அம்மா அவளை வெட்டவா குத்தவா என்ற நிலையில் அறை முறைத்துக் கொண்டு இருந்தார்.ஆனால் அவளின் அப்பா மாமா மற்றும் வீராவின் அம்மாவுக்கு தெரிந்து விட்டது அங்கு என்ன நடந்து இருக்கும் என்று அனைவரும் சென்ற பிறகு தூங்கி கொண்டு இல்லை இல்லை தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்த எட்டு வயது மதிக்கத்தக்க அந்த வீட்டின் குட்டி இளவரசி ஆகிய இளமதி சன்விகா.
அவளோ அனைவரும் சென்று விட்டார்களா இல்லையா என்று அவள் குட்டி கண்களை திறந்து பார்க்கும் போது அவளின் மாமன் அவளைப் ஒற்றை பக்கம் புருவத்தை தூக்கி பார்த்து கொண்டு இருந்தான்.அவளோ தன் பல்லை இஇ என்று இளித்துக் கொண்டு இருக்க அவனோ,”ஏண்டி வர வர உன் சேட்ட கூடிக்கிட்டே போகுது டி,”என்று கூற அதற்கு அவளோ ,”மாமா என் மேல எந்த தரப்புமே இல்ல என் அம்மாவ எல்லாருமே குடுக்குற செல்லம் தான் மாமா அதுக்கு பாப்பா நான் என்ன பண்ணுவேன் அதுவும் இல்லாம நீ தான் என்னைய கல்யாணம் பண்ணிக்கணுக்காக தானே என்னைய கேர்ள்ஸ் ஸ்கூலையும் நீ பாய்ஸ் ஸ்கூல்லையும் படிக்க காரணம் எல்லாமே உன்னோட வேலை மாமா என்று கூற அதற்கு அவனோ,”உனக்கு மூளை இல்லையுன்னு நினைச்சேன் பரவாயில்லை என் பாப்பாக்கு மூளை இருக்கு,”என்று அதற்கு அந்த குட்டிபாப்பாவோ ,”மாமா நான் கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்க் மாமா ,”என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டது.அவளின் மழலை மாறாத சுபாவத்தில் இருக்கும் தனது பாப்பாவை தன்னால் மட்டுமே அவளைப் பார்த்துக் கொள்ள முடியும் என்று பலமாக தனது மனதில் பதிய வைத்து கொண்டான்.
”சரி மாமா நான் போய் தூங்குவேன் நாளைக்கு பார்க்கலாம் டாட்டா பை பை குட் நைட் ஸ்வீட் டிரிம்ஸ் மாமா,” என்று கூறி முடிக்க நிகழ்காலத்தில் அதிகாலையில் கண் முழித்து பார்த்த வீரா தனக்கு முன்னால் இருக்கும் தன் குடும்ப புகைப்படத்தை பார்த்து விட்டு தனது உடற்பயிற்சி அறையை நோக்கி நகர்ந்து செல்லும் அவனுக்குத் தெரியாது கூடிய விரைவில் அவனுக்காக விட்டுச்சென்ற அவன் வாழ்க்கையின் வசந்தத்தைக் காணப் போகிறான் என்று விதி அவனை வாழ்த்திச் சொன்னது.
அதே மற்றொரு முனையில்,
ஊட்டியில் ஒரு இல்லத்தில் ,”நித்தி மா எழுந்திரி டா பிறந்தநாள் அதுவுமா இப்படி தூங்குற கோயிலுக்கு போனும் எழுந்திரு டா செல்லம்,”என்று அவள் சித்தி தன் அக்கா மகளை எழுப்பிக் கொண்டிருக்க அவரின் மகளோ,”ஏன்மா அக்காவ எப்பவுமே இப்படி எழுப்ப மாட்ட ஆனா பிறந்தநாள் அதுவுமா இப்படி பண்ணீருங்க ரொம்ப மோசம் நீங்க,”என்று அவளின் தங்கை கூற அதற்கு அவரோ அவளின் தலையை கொட்டப் போக தன் அன்னை தன்னைக் கொட்டப் போகிறார் என்று தன் இரண்டு கண்களையும் மூடிக் கொள்ள அவரின் கையை அவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டிருந்த அவளின் கை அவள் சித்தி கையை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்து அவரின் மடியில் படுத்து கொண்டாள்.அவளே நமது கதையின் நாயகி மேலும் நமது அசுரனின் இதய ராணியுமாகிய இளமதி சன்விகா @ நித்ய வைஷ்ணவி 😍😍😍😍
அவள் சித்தியின் மடியில் தன் தூக்கத்தை தொடர்ந்த நமது நித்தியோ ,”சித்தி கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்ளீஸ் சித்தி,”என்று கூற அதற்கு அவளின் சித்தியோ ,”குட்டிமா உன் அப்பா இன்னைக்கு நம்ம எல்லாருமே குடும்பமா வெளியே போறோம்னு சொன்னார் நீ இப்படி தூங்குனா என்னடா பண்ணுறது உன் அம்மா வேற கிச்சன்ல இருக்காங்க வந்தாங்கன்னா ,”என்று கூறி முடிக்க சமையலறையில் இருந்து அவள் அம்மா காவேரி,”சுதா அவள எழுப்பிட்டியா இல்லையினா நான் வரவா என்று கூறி முடிக்க அடுத்த செகண்டில் அக்கா தங்கை விழுந்து அடித்து அவர்களது அம்மாவை தள்ளி விட்டு காலைக்கடன்களை முடிக்க சென்று விட்டார்கள்.
நித்தியின் அம்மாவுக்கு ,”அய்யோ அம்மா,”என்று சத்தம் கேட்டு சென்று பார்க்க அவர் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்க அதைப் பார்த்து புன்னகை முகத்துடன்,”என்ன சுதா உன் மக உன்னையே தூங்க வச்சிட்டு போயிட்டா போல என்று அவரை கலாய்க்க அவரோ வழக்கம் போல நடக்குது தானே,”என்று கூற அதற்கு அவரோ,” ம்ம் எல்லாமே நீயும் தம்பியும் குடுக்குற செல்லம் தான் காரணம்,”என்று அவரை எழுப்பி தங்களின் மகளின் பிறந்தநாளுக்கான பலகாரங்களை செய்யும் வேலையின் மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.
அடுத்த எபிசோட்டில் கதாநாயகியின் வர்ணனைகளைக் காண்போம் அதோடு இன்னும் பல கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு அடுத்தப் பகுதியில் காணலாம் 😍😍😍🥰🥰🥰🥰

அசுரனின் இதய ராணி -E2K11
அத்தியாயம்-1
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான்.
போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப பூதாகரமா வளர்ந்து என்னைய இப்ப அழிக்க பாக்குது இல்லை இதுக்கு அப்புறம் நான் உயிரோடு இருக்க மாட்டேன் நானே தப்பிக்க நினைச்சாலும் அவன் என்னைய விட மாட்டான்.,”என்று அவன் கூறி முடிக்கும் முன்பே அவனை ஒரு கார் அடித்துத் தூக்கியது.அவனும் தூக்கியெறியப் பட்டு குத்துயிரும் குலையுருமாக கிடக்க அந்தக் கருப்பு Mercedes benz காரிலிருந்து ஒரு உருவம் இறங்கி அவனைப் பார்த்து பாவமாக உச்சுக் கொட்ட அந்த சத்தத்தில் அவன் நிமிர்ந்து பார்க்கும் போது அவ்வளவு நேரம் அப்பாவியாக அவனுக்கு உச்சுக்கொட்டிக் கொண்டிருந்த அவன் முகம் குரூரமாக மாறியது (மீ மைண்ட் வாய்ஸ் : என்னடா இவ்வளவு நேரம் அம்பி மாறி உச்சுகொட்டிட்டு இப்ப அந்நியனா மாறிட்டானே நான் எஸ்கேப் டா சாமி).
அந்த அடிப்பட்டு கீழே கிடக்கும் அந்த நபர் அவனைப் பார்க்க அவனோ தனது ஹேசல் நிற விழிகளால் அவனை எரித்துக் கொண்டிருந்தான் என்று கூற முடியும் ஏனென்றால் அவன் கண்கள் முழுவதும் சிவப்பேறி இருந்தது.அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் நமது கதையின் கதாநாயகன் இல்லை இல்லை கதையின் அசுரன் அவனின் நடையை பார்த்தால் ஒரு மானிடன் நடந்து வருகிறது என்று கூற மாட்டார்கள் பலநாள் பட்டினிக் கிடந்த சிங்கத்தைப் போலல்லவா அவனுடைய நடை இருந்தது; ஒரு சிங்கம் பலநாள் பட்டினிக் கிடக்கும் என்பது சிங்கத்தின் குணமாகும்.ஆனால் இவனோ பலவருடங்களாக அல்லவா பட்டினி கிடக்கிறான்.அதற்கு அவனுக்கு நடந்தக் கொடூரமான சம்பவம் அவனுடைய அனைத்தையும் இழந்து இன்று ஒரு நடைப்பிணமாக அல்லவா இருக்கிறான்.ஆகையால் அதற்கான தீர்ப்புக்கு இன்று ஒருவனை பலியிட போகிறான்.
அவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அவனது பயந்த விதிகளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது,”என்னடா என்னைய அப்படி பாக்குற என்னடா இவன் நம்மள கொல்லாம இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கானே ன்னு பாக்குறீயா,”என்றுக் கேட்க அதற்கு அவனோ,”இங்கப்பாரு நான் தப்பு தான் என் சூழ்நிலை அந்த மாதிரி இருந்தது உன்னையே கையெடுத்து கேட்கிறேன் என்னைய விட்டுரு,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா ,”என்று கேட்க அதற்கு அவனோ திருதிருவென முழித்தான்.”சொல்லு இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா இங்கப்பாரு எனக்கு ஒரு பழக்கம் இருக்கு அது என்னென்னா என்னோட நேருக்கு நேரா நின்னு சண்டைப் போட்டால்தான் எனக்கு அழகு ஆனா நீ பயந்து ஓடி வந்து என் காதுல அடிப்பட்டு கீழே கிடக்குற அப்படி இருக்கும் போது நான் எப்படிடா உன்னையே அடிப்பேன்,”என்று அடிக்குரலில் கத்தினான்.அவனுக்கோ அவனின் அடிவயிறு கலங்கியது என்று தான் கூற வேண்டும்.அப்போது அவனின் அலைபேசி ஒலிக்க அதை நமது அசுரன் எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நபரோ,”டேய் தம்பி உனக்கு நான் எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன் அவனோட கண்ணுல நாம் படக்கூடாதுன்னு சொல்லியும் நீ அங்க போயிருக்க இப்ப நீ எங்க இருக்கடா,” என்று கூறி முடிக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நமது அசுரனோ தனது சிங்க பல் தெரிய சத்தம் போட்டு சிரித்தான்.அவனின் சிரிப்பு சத்தத்தை கேட்ட உடன் அவனுக்கு புரிந்து விட்டது தனது தம்பி அந்த அசுரனின் மாட்டி விட்டான் என்று புரிய அவனின் அமைதியை புரிந்து கொண்ட நமது அசுரனோ,”ஹலோ என்ன மிஸ்டர் மாஸ்டர் மைண்ட் எப்படி இருக்கீங்க உங்களப் பார்த்து பல வருஷத்துக்கு மேலேய ஆகியிருச்சுல ,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”என்ன சத்தத்தை காணோம்,” என்று கூற அதற்கு அந்த நபரோ,”வேண்டா என் தம்பிய விட்டுரூ என்று கூற அதற்கு அவனோ,”இங்கப்பாரு இப்ப தான் உன் தம்பி கிட்ட நான் சொன்னேன் நான் உன்னையே கொல்லப்போறது இல்லை நீயாகவே செத்துருன்னு ,”என்று கூற அதற்கு அந்த அண்ணன் தம்பி இருவரும் ஆடிப் போய் விட்டனர்.அதறகு அந்த அடிப்பட்டு கிடக்கும் அந்த நபரோ அவனைப் பயத்தோடு பார்த்தான்.
“என்ன ரெண்டு பேரும் என்னைய அப்படி பாக்குறீங்க நான் ஒன்னும் சும்மா சொல்லல உண்மையைத்தான் சொல்றேன்,”என்று கூறினான்.அதற்கு அந்த நபரின் அண்ணனோ ,”வேணாம் டா அவன் எதுவும் பண்ணாத இதுக்கு நீ அனுப்பவிப்ப,” என்று கூற அதற்கு அசுரனோ ,”பாருடா என்னடா என்னோட டயலாக்க நீ சொல்ற இவ்வளவு நேரம் நான் யோசிச்சேன் ஆனா என்னோட மனசாட்சி என்னைய செருப்பால அடிக்குது , என்று கூறி முடிக்கும் முன்பே அவனின் துப்பாக்கி எடுத்து அந்த நபர் தன்னைத் தானே சுட்டு விட்டான் அவனின் உடலில் இருந்தும் உயிர் பிரிந்தது.அதற்கு எதிர்வினை நமது அசுரனின் சிறுபிள்ளைப் போல வாயை மூடி,”அய்யயோ,”என்று சொல்ல அந்த பக்கத்தில் இருந்த அண்ணனோ,”டேய் உன்னையே விட மாட்டேன் டா,”என்று சொல்ல அதற்கு அவனோ,”டேய் அடங்குடா உன் தம்பிய நான் கொல்லல அவனாகவே சுட்டு செத்துட்டான் அதுக்கு நீ என்னைய கொல்ல நினக்குறீய அதுவும் உன் தம்பிய கொன்னதுக்காக ஆனா நீ என்னோட மொத்த குடும்பத்தையும் அழிச்சீங்களேடா அத எந்த கணக்குல சேர்ப்பீங்க இன்னும் மிச்சமிருக்கும் ஓரே ஆள் நீ மட்டும் தான் உனக்கு ஆஃபர் குடுக்குறன்.அதுக்குள்ள உன்னால் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருந்துக்கோ சரியா என் குடம்பத்த என்னைக்கு நீ அழிச்சீயோ அன்னைக்கு நான் உன்னையே அழிக்குறேன்.,”என்று கூறி போனை கட் செய்து விட்டு தனது மீசையை முறுக்கி விட்டு அவனின் சடலத்தை பார்த்து ஏளனமாக புன்னகைத்தான் பிறகு தனது காரை எடுத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி பயணமானான் அதை வீடு என்று கூற முடியாது அரண்மனை என்றுத் தான் கூற வேண்டும்.இங்கு வில்லனின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது ஒரு பக்கம் அவன் தம்பியை இழந்த துக்கம் இன்னொரு பக்கம் அவனைக் கொல்ல வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் கடைசியில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தான்,”நீ யாருடா எனக்கு தேதிய குறிக்க நான் அன்னைக்கு உனக்கு கடைசி நாள குறிக்கிறேன்டா,”என்றுஸகர்ஜிக்க ஆனால் மேலே உள்ள கடவுளோ ,”அடேய் முட்டாளே அவன் சொன்னது தான் என்று தலையில் அடித்து கொண்டது.
அதே சமயம் நமது அசுரனின் வாழ்க்கையும் அந்த நபரின் சாவில் தான் நல்ல விதமாக ஆரம்பிக்கப் போகிறது.இது எதுவும் அறியாமல் முகத்தில் இறுக்கமான முகத்தோடு பயணப்பட்டான் நமது கதையின் அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV)

தங்ககளா அடுத்தடுத்து பகுதிகளில் அசுரனைப் பற்றியும் அவனின் இதயராணியையும் பார்க்கலாம் 😍😍😍😍😍😍😈😈😈😈😈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அசுரனின் இதய ராணி -E2K11
அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான்.