மின்சார பாவை-1
மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் […]