வேந்தன்…18

வேந்தன்…18   “எங்க பக்கம் புளிக்குழம்புல வெங்காயம் சேர்க்க மாட்டோம்மா. தாளிப்பும் வெந்தயமும் கூடவே கொஞ்சமா பூண்டும்தான் சேர்ப்போம். நீங்களும் கத்துக்கோங்க” என்று மாமியார் வீடியோ காலில்  சமையல் குறிப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்க,   “சரிங்க அத்த, ஆமா அத்த. ஓகே அத்த” என்று முகத்தை சிரிச்சபடிக்கே வைத்திருக்கும் கொடுமையை வெகு நேரமாக அனுபவித்திருக்கும் சகோதரிகள் மீது கொஞ்சமும் எதிர்பாராமல் இவள் விழுந்து வாரி வைக்க.   என்னவோ ஏதோவென்று பதறிப் போனார்கள் பெண்கள் இருவரும். […]

வேந்தன்…18 Read More »