அந்தியில் பூத்த சந்திரனே – 24
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த தம்பதிகளாக, காதலர்களாக, நண்பர்களாக மாறி போயினர். எந்த நேரமும் ஒருவர் மனம் இன்னொருவரை தேடி கொண்டே இருந்தது. ஹர்ஷா ரெஸ்டாராண்டில் வேலை பார்க்கும் போதும், பிஸியான நேரத்திலும் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் அம்ருதாவிற்கு அழைத்து பேசி விடுவான். கல்லூரி காலத்து காதலர்கள் போல இருவரும் காதல் நோய்க்கு ஆட்பட்டு ஒருவருக்கு மற்றொருவர் மருந்தாகி கொண்டிருந்தனர். கீர்த்தனாவும், பார்த்திபனும் எந்த நேரமும் தன் பேத்தி ஆத்யாவுடன் கொஞ்சிக்கொண்டு, அவளுடன் […]
அந்தியில் பூத்த சந்திரனே – 24 Read More »