இன்னிசை-19
,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன். நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக் […]