அத்தியாயம் 22
அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து நிற்க.. “உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம். முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும். பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு […]